வியாழன், செப்டம்பர் 23, 2010

ஆயிரம் ஆண்டு அதிசயம்

ஆயிரம் ஆண்டு அதிசயம்



ஆயிரமாவது ஆண்டை

கொண்டாடும்

தரணிபோற்ற

உயர்ந்து நிற்கும்

தமிழரின் பெருமையே

மாமன்னன் ராஜராஜ சோழன்

திருப்பணியில்

உருவான

அற்புதமே

உன்னை

பெருமையுடன் வணங்குகின்றோம்

********************************************************************
தஞ்சை பெரிய கோயில் சில குறிப்புகள்

06-01-2010 ஆனந்த விகடன் இதழிலிருந்து

1004 ம் வருடம் துவங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது

யுனெஸ்கோ உலக மரபு சின்னமாய் இதனை அங்கீகரித்தது

கோயில் உருவாக்கத்திற்கு நிதி யை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவர் பெயரையும் என் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் பொரிக்க ஆணையிட்டார் ராஜராஜன்

கோயிலின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம் 3அடி உயரமும் அடி55 சுற்றளவும் கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த பீடத்தை செய்வதற்கு குறைந்த பட்சம் 500 டன் எடையுள்ள பாறை மலையில் இருந்து வெட்டி நகர்த்தி கொண்டு வந்திருக்க வேண்டும்

நன்றி ஆனந்த விகடன்

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள். ஆயிரம் ஆண்டுகளா? கட்டிடக்கலைஞர்களுக்கு தான் நன்றி சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுடைய தகவலுக்கு மிகவும் நன்றி சரவணன் பயனுள்ள குறிப்பு

    பதிலளிநீக்கு
  3. விய‌ப்பின் ச‌ரித்திர‌ம் தான்...

    பதிலளிநீக்கு
  4. என்னது.. ஆயிரம் ஆண்டுகளா?
    தகவலுக்கு மிகவும் நன்றி சரவணன்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்