வியாழன், பிப்ரவரி 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-21






இளமை எழுதும் கவிதை நீ-21



நீ உனக்குள் பதுக்கிய என் காதல் எப்போது வெளி கொணர்வாய் 
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


சிவாவுக்கு இப்போது  இன்னும் குழப்பம் அதிகமாகியது. சுரேஷ் மணியை பார்க்க எதுக்காக வர வேண்டும். இதற்கு முன் சுரேஷுடன் மணிக்கு பழக்கம் கிடையாது என்பது இவனுக்கு தெரியும். பின் எப்படி என்று யோசித்தவனுக்கு   சுரேஷ் தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.
வம்பு வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும்  இப்படி தன்னை  வம்புக்கு இழுப்பவனை  என்ன செய்யலாம் என்று கடுப்பானான்.  வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பது எவ்வளவு கஷ்டம் .அதிரடியாக இருந்த காலத்தில் தான் இருக்கும் தெருவில் வருவதற்கு கூட தயங்கியவன் இப்போது தன்னையே தொடர்கிறான். இது எது வரை செல்கிறது என்று பார்க்கலாம் மனசுக்குள் சொல்லியவாறு மூட்டை தூக்க ஆரம்பித்தான்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


ஓவியம் : நன்றி வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

http://enmanadhilirundhu.blogspot.com/

5 கருத்துகள்:

  1. கார்த்திக் மனநிலை மாறிஇருக்கும் என நம்புகிறேன். உமா வீட்டில் நடந்தது யதார்த்தம். ஒரு சிறு துண்டுத் துணி மனதை லேசாக்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கதையின் மேல் கொண்ட ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. இந்த அத்தியாயத்தில் வார்த்தை ஜாலங்கள் துள்ளி விளையாடின. விறுவிறுப்பு இன்னும் கூடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு காரணம் தங்களை போன்ற இணைய நண்பர்களின் ஊக்கம் தானே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. நம் வீட்டிலும் , உறவினர்கள் வீட்டிலும் நடப்பது போல் நகர்வது தான் சிறப்பு சார் ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்